Wednesday, November 4, 2020

தவபூமி பிரப்பன் வலசை

 ஓம் குமரகுருதாச குருப்யோ நமஹ.

தவபூமி  பிரப்பன் வலசையில் கார்த்திகையை முன்னிட்டு  சுவாமிகளுக்கு  மலர்களால்  அலங்காரம்🙏








Monday, July 27, 2020

ஸ்ரீமத் பாம்பன் சுவாமிகள் பாதக்குறடு.

ஸ்ரீமத் பாம்பன் சுவாமிகள் வழிபாடு செய்த வேல் மற்றும் அருள்மிகு மயூரநாதர் படம் மற்றும் பாம்பன் சுவாமிகள் உபயோகப்படுத்திய பாதக்குறடு.

(திரு.வி.கா நகர் ,குருவருட் செல்வர்
திருநாவுக்கரசு முதலியார் அவர்களின் மகள் சந்திரா வீட்டில் உள்ளது)




நன்றி:சந்தோஷ்,சென்னை

Sunday, July 5, 2020

அருணகிரிநாதர் குருபூஜை பாம்பன் சுவாமிகள் ஜீவசமாதி நிலையம்

அருணகிரிநாதர் குருபூஜை
பாம்பன் சுவாமிகள் ஜீவசமாதி நிலையம்திருவான்மியூர், சென்னை
நன்றி:சந்தோஷ், சென்னை







Saturday, June 13, 2020

91 ம் வருட குருபூஜை விழா

பாம்பன் ஸ்ரீமத் குமரகுருதாச சுவாமிகள் 
91 ம் வருட குருபூஜை விழா 11.06.2020





அர்ச்சகர்கள், கோயில் பணியாளர்கள் மற்றும் அறங்காவல்துறை அன்பர் சிலர் மட்டுமே கலந்து கொண்ட குருபூஜை


புகைப்படம்,காணொளி உதவி: சந்தோஷ், சென்னை