Monday, June 10, 2013

அன்புடையீர் !
            பல அன்பர்களின் வேண்டுகோளுக்கிணங்க எழுத்துருவில் மாற்றங்கள் செய்யப்பட்டு பெரிய எழுத்துக்களில் மந்திரங்கள்,துதிகள்,பாடல்கள் மறு உரு கொடுக்கப்பட்டுள்ளன. இதுகாறும் ஏற்பட்ட சிரமத்திற்கு மன்னிக்க வேண்டுகின்றோம். தங்களது அனுபவங்களை comments மூலம் பதிவு 
செய்யுங்கள்