Total Pageviews

Friday 10 May 2013

ஸ்ரீமத் பாம்பன் சுவாமிகளின் திருவுருவப் படம்

                            ஸ்ரீமத் பாம்பன் சுவாமிகளின் திருவுருவப் படம் 


30.05.2013 அன்று சுவாமிகளின் குருபூஜையை முன்னிட்டு பூஜைக்குரிய படமாக 6"8"அளவில் இலவச வெளியீடாக வெளியிடப்படுகிறது 
Courier மூலமாகவோ Post மூலமாகவோ அனுப்ப இயலாது 

தொடர்புக்கு அருள் நெறிச் சபை, திருச்சி + 91 944 339 9666

Tuesday 8 January 2013

Kumarasthavam - குமாரஸ்தவம் ( Pocket Size )

ஸ்ரீமத் பாம்பன் சுவாமிகள் இயற்றியருளிய 'குமாரஸ்தவம்' பையில் வைத்துக் கொள்ளும் அளவில் ( Pocket Size )

பூஜைக்கேற்ற 'குமாரஸ்தவம்' 10"x10" Kumarasthavam

ஸ்ரீமத் பாம்பன் சுவாமிகள் இயற்றியருளிய 'குமாரஸ்தவம்' பலரின் வேண்டுகோளுக்கிணங்க Frame செய்து பூஜையறையில் வைத்துப் பூஜிக்கும்படியாக Print செய்யப்பட்டு இருக்கிறது. இது இலவசமாக நேரில் பெற 9443399666 எண்ணைத் தொடர்பு கொள்க.   Post,Couriar வழியாக அனுப்ப இயலாது.

Monday 23 January 2012

சதுரங்க பந்தம் CHADHURANGA BANDHAM

                                            ஸ்ரீமத் பாம்பன் சுவாமிகள் அருளிய 
                                                            சதுரங்க பந்தம் 
                                          CHADHURANGA BANDHAM

எதிரிகளின் சூழ்ச்சிகளைவெல்ல,மனக்கவலைகள் நீங்க,இழந்த செல்வத்தை மீட்க,இடர் நீங்கி இன்பம் பெறவும் ஏற்றது.

சஸ்த்ர பந்தம் SASTHRA BANDHAM

                                             ஸ்ரீமத் பாம்பன் சுவாமிகள் அருளிய  
                                                              சஸ்த்ர பந்தம் 
                                            SASTHRA BANDHAM
வியாபாரம்,தொழில்,பதவி சிறக்கவும்,எதிர்மறை எண்ணங்கள் மறையவும் கவசமாக திகழ்வது.

இரத பந்தம் RADHA BANDHAM

                                     ஸ்ரீமத் பாம்பன் சுவாமிகள் அருளியவை
                                                       இரத பந்தம் 
                                         RADHA BANDHAM
வாகன விபத்துக்கள் ,விபத்துக்கள் பற்றிய பயம்
தவிர்க்கவும்,பயணத்தின்போது பாராயணம் செய்யவும் ஏற்றது.