மனிதரில் புனிதராய் வாழ்ந்து,ஒப்பற்ற மகானாய்த் திகழும்,
தனது வாழ்நாள் முழுவதும் தமிழுக்கும் சைவ நெறியாகிய
குகப்ரம்ம நெறிக்கும் தனது பாடல்களாலும், சாத்திரங்களாலும்
தொண்டாற்றிய பாம்பன் ஸ்ரீமத் குமரகுருதாச சுவாமிகளின் சமாதி
33 வருடங்களாக மூடிக் கிடந்து,பலதரப்பட்ட வழக்குகளை சந்தித்து,
16.09.2018 அன்று சரித்திர புகழ் வாய்ந்த தீர்ப்பாக, சுவாமிகளால்
ஏற்படுத்தப்பட்ட மஹா தேஜோ மண்டலச் சபை வசம் சுவாமிகளின் சமாதி (அதிஸ்ட்டானம்)அமைந்துள்ள புனித பூமி ஒப்படைக்கப்பட்டது. 33 வருடங்களாக மூடிக் கிடந்த சுவாமிகளின் அருளிடம் திறக்கப்பட்டது. இந்த அரிய காட்சிகள் புகைப்படங்களாகவும், ஒலி, ஒளிப்படங்களாகவும் இங்கே பதிவாகிறது.
தகவல் உதவி; சுவாமிகளின் அன்பர்கள் திரு.அருணன், திரு.சீனிவாசன், திரு.குருமூர்த்தி, திரு. சந்தோஷ்.

No comments:
Post a Comment