Saturday, December 10, 2011

துவித நாகபந்தம் THUVITHA NAGA BANDHAM

                                             பாம்பன் ஸ்ரீமத் குமரகுருதாச சுவாமிகள் அருளிய
                                                                      துவித நாகபந்தம்
                                     THUVITHA NAGA BANDHAM
சர்ப்பதோஷம், காலசர்ப்பதோஷம்,அடிக்கடி பாம்புகளின் தொல்லை,
மாலை சுற்றிப் பிறந்த தோஷம் மகப்பேறுகால துன்பம், இராகு, கேது
கிரக தோஷம் நீங்கப் பெறலாம்.

-----------------------------------------------------------------------------------------------------------------------------
                  THUVIDHA NAGA BANDHAM


Do recitate, nuisance of snakes often / Dream. for Raghu, Gethu planetary manglik. 
For pregnancy time misery. new born baby intestine around neck manglik.

10 comments:

sriganeshh said...

sir,

picture is not so clear. so the words cannot be read.
if you can upload large png file format, probably clarity will be better i feel.
where can i get this is print form..?

sriganeshh said...

thanks sir,

have sent you my mail id through sms.

thanks once again

Dr.V.K.Kanniappan said...

நான் ’எழுத்து’ வலைத்தளத்தில் கவிதைகள், வெண்பாக்கள், உரைநடை விளக்கம் எழுதி வருகிறேன். எங்களூர் பெரும்புலவர் அரசஞ்சண்முகனார் மாலைமாற்று மாலை, இரட்டை நாகபந்தம் போன்ற பாடலகள் எழுதியிருக்கிறார்.

பாம்பன் ஸ்ரீமத் குமரகுருதாச சுவாமிகள் அருளிய சித்திரக் கவிதைகளைக் கண்டு, அவைகளை அவரின் பெயரிலேயே சித்திரத்துடன் வெளியிட்டிருக்கிறேன்.

கவிதைகளை வாசிக்கும் பொழுது பிரமிப்பாகவும், மகிழ்ச்சியாகவும் இருக்கிறது.

Dr.V.K.Kanniappan said...

நான் ’எழுத்து’ வலைத்தளத்தில் கவிதைகள், வெண்பாக்கள், உரைநடை விளக்கம் எழுதி வருகிறேன். எங்களூர் பெரும்புலவர் அரசஞ்சண்முகனார் மாலைமாற்று மாலை, இரட்டை நாகபந்தம் போன்ற பாடலகள் எழுதியிருக்கிறார்.

பாம்பன் ஸ்ரீமத் குமரகுருதாச சுவாமிகள் அருளிய சித்திரக் கவிதைகளைக் கண்டு, அவைகளை அவரின் பெயரிலேயே சித்திரத்துடன் வெளியிட்டிருக்கிறேன்.

கவிதைகளை வாசிக்கும் பொழுது பிரமிப்பாகவும், மகிழ்ச்சியாகவும் இருக்கிறது.

vetti said...

Sir,

I have been doing this pooja for the last 20 days everyday and I have seen 3 powerful visions of snake...one long green snake in my dream, a video of one snake giving birth to 17 young ones, and one huge python-like snake in the picture of some ambal sannadhi....Does this signify something? Does it mean that my dosha is getting removed?

Jaiyaram said...

எனது அனுபவமும் இதே தான், எனக்கும் கனவில் பாம்பு வருகிறது, இதை பற்றி சற்று விளக்கவும், எனது மின் அஞ்சல் - mjrkmail@gmail.com

R S Enterprises said...

I'm happy to know about thuvidha Naga bhandham, because I am too suffering from kala sarpa shosham, let's follow pamban Swami instructions and relief and see miracles, thank you

Unknown said...

Great swamigi

Anonymous said...

ஐயா யாராவது துவித நாக பந்தம் அருள் கிடைத்தவர்கள் முழு விபரங்கள் தெரிவியுங்கள்
நன்றியுடன் வாழ்த்துக்கள்
Mobile: 6383233043

Anonymous said...

Can anyone tell the meaning of this shloka .
Thank you